Wednesday, November 18, 2009

ஒளிந்து விளையாடு

ஒரு விடுமுறை நாள் ..
நான் எதோ முக்கியமான வேளையில் இருந்தேன் .
அப்பாவும் பிள்ளையும் ஒளிந்து விளையாடி கொண்டிருந்தர்கள்சிறிது நேரம் . ...
அப்புறம் அதுவே ஒலித்து வைக்கும் விளையாட்டை ஆனது ...
அப்பா குழந்தையை எமற்றக்கொடது என்று , குழந்தை கண்டுபிடிக்கும் இடத்திலேய பொருட்களை வைத்து விளடினர் ...
ஒருமுறை அப்பா தவறான இடத்தில பொய் தேடினர் ...
நன் இங்க ஒலித்து வைத்து இருக்கேன் ...ஏன் தப்பான இடத்தில தேடுறீங்க !!!
நாங்கள் இருவரும் வாய்விட்டு ரொம்ப நேரம் சிரித்தோமே
இதுதான் மழலையா !!

No comments:

Post a Comment